தோல்விக்கு நானே முழு பொறுப்பு

தோல்விக்கு நானே முழு பொறுப்பு முன்.சி.எம். நாராயணசாமி அறிக்கை

 

2021 ஏப்ரல் 6-ஆம் தேதி புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தற்கு முன்னால் முதலமைச்சராக பணியாற்றிய நான் முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறேன். புதுச்சேரி மாநில மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு நான் தலை வணங்குகிறேன். இவ்வாறு முன்.சி.எம். நாராயணசாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.