புதுச்சேரி எம்ஜிஆர் ஜனநாயகம் காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு ஆதரவு


புதுச்சேரி எம்ஜிஆர் ஜனநாயகம் காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு ஆதரவு

புதுச்சேரி அனைந்திந்திய மக்கள் முன்னேற்றக் கழகம் ஒருங்கிணைந்த எம்ஜிஆர் ஜனநாயகம் கட்சி நிறுவனத்தலைவர் ஜிஜிஏ.ரெட்டி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது . 

புதுச்சேரியில்  மக்கள் நலன் கருதி எங்கள் கட்சியின் சார்பாக காங்கிரஸ் -திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரிப்பது என்று முடிவு செய்துள்ளோம்.இதற்காக பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளேன்.எங்களது ஆதரவை திமுக மாநில அமைப்பாளர் சிவாவை நேரில் சந்தித்து தெரிவித்துள்ளேன்.