புதுச்சேரியில் 9 முதல் 11 வரை விடுமுறை

 கோவிட் 19 புதுச்சேரியில் பரவி வருவதைத் தொடர்ந்து வரும் 22 ஆம் தேதி முதல் 9 முதல் 11 வரை பள்ளிக்கு விடுமுறை என பள்ளிக்கல்வித்  துறை இயக்குனர் ருத்ர கவுடு தெரிவித்துள்ளார். ஏற்கனவே 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது