புதுச்சேரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வரும் 18 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்றைய தினம் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
18 ஆம் தேதி வங்கிகள் செயல்படுமா நாராயணசாமி பதில்